இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டியில் வலி, தசைநார் வீக்கமாக இருந்தபோது சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது சிகிச்சையின் மூலமாக மெதுவாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் செல்லவும் தீர்மானித்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here