இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புகள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன  அதன்படி கோலாலம்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரீன் கியோங், மலேசியாவின் யயாசன் சின் செவ் & பெஸ்ட் விஷ்ஸ் அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சியூ நியோக் சோ மற்றும் பிஎல்ஐஏ ஃபோ குவாங் ஷான் மலேசியாவின் தலைமை மடாதிபதி வென் ஜூ செங் ஆகியோர் இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர் .

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய மலேசிய மதகுருமார்கள்! | Clergy Who Extended A Helping Hand To Sri Lanka

இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் கடந்த ஜூன் 20 அம திகதி கோலாலம்பூரிலிருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here