பிரித்தானியாவுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தில் வெறும் 715 பவுண்ஸ் கட்டணத்துடன் முதல் மூன்று வருடங்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும். பின்னர் அது நீண்ட கால வேலைவாய்ப்பு அனுமதியாக மாற்றப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் தேவைப்படும் ஆளணியை ஈடுசெய்யும் வகையில், பிரித்தானியாவுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு புதிய நுழைவிசைவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here