இந்தோனேசியாவிற்கு அருகே கிழக்கு திமோர் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.
6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பதிவாகியுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.