ஆராய்ச்சிகள் தான் இந்த உலகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

ஆராய்ச்சிகள் இல்லையெனில் இந்தளவிற்கு உலகம் வளர்ச்சியடைந்திருக்காது.

ஆனால் வரலாற்றில் நாம் பார்க்க தவறிய பல கொடூர ஆராய்ச்சிகளின் பதிவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் கேள்வியேபடாத மிகவும் கொடூரமான மனதையே பதரவைத்த ஒரு ஆராய்ச்சி ஒன்றை ரஷ்யா உலகபோர் காலகட்டத்தில் நடத்தியது.

அது தான் ரஷ்யாவின் தூக்க ஆராய்ச்சி (RUSSIAN SLEEPING EXPERIMENT).

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here