எரிவாயுவை தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 3,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுகள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது எரிவாயு கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது

எனினும், வீட்டுத் தேவைகளுக்கு வழங்குவதற்கு எரிவாயு இல்லாத நிலையில் மக்கள் வரிசையில் நிற்பது அபத்தமானது என லிட்ரோ கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here