உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 600 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைனின் இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ பலம் மிகுந்து காணப்படும் இடங்களை குறிவைத்து நேற்றிரவு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here