2015 ஆம் ஆண்டு நவம்பரில் பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணை ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here