நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள முபி நகரில் மசூதி மற்றும் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை மக்கள் கூட்டத்தில் புகுந்து தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மீட்பு பணியில் ஈடுபட்ட சனிககலா என்பவர் கூறுகையில், இந்த தாக்குதலில் 72 பேர் பலியானதாக, தெரிவித்தார். இதே போன்று தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கையை அதிகமாக இருப்பதாக சில செய்தி நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here