நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது ஒரு பொருளைக் கேட்டு அழுது அடம்பிடிப்பவர்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள்.
அதிகமாக அடம்பிடிப்பவர்கள் யார்?.. என்று கேள்வி கேட்டால் அனைவரும் சற்றும் யோசிக்கமால் குழந்தைகள் என்றே தான் பதிலளிப்பார்கள்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ஆனால் நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி ரொம்ப வித்தியாசமானவையே… குழந்தைகள் ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது போன்று இங்கு காதலி ஒருவர் தனது காதலனிடம் கேட்டு கீழே படுத்து உருண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.