ஏகே 62

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியை கொடுக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.

அஜித்திடம் கெஞ்சினாரா நயன்தாரா.. விக்னேஷ் சிவனை ஒதுக்கிய படக்குழு | Nayanthara Tried To Convince Ajith For Vignesh

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இப்படத்தில் மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார் என்றும் இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெஞ்சினாரா நயன்தாரா

இந்நிலையில், ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பின், அஜித்துக்கு போன் கால் எப்படியாவது விக்னேஷ் சிவனை படத்தில் இணைத்து கொள்ளுங்கள் என்று நயன்தாரா கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித்திடம் கெஞ்சினாரா நயன்தாரா.. விக்னேஷ் சிவனை ஒதுக்கிய படக்குழு | Nayanthara Tried To Convince Ajith For Vignesh

ஆனாலும், அஜித் மறுத்துவிட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவக்கும் – அஜித்துக்கும் இடையே பிரச்சனையா? முற்றுப்புள்ளி வைத்த பதிவு 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here