பிக்பொஸ் லொஸ்லியாவின் அறிமுகப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் நடிகர்களான அர்ஜுன் மற்றம் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உதயகுமார் இசையமைத்துள்ளதுடன், சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here