இலங்கையில் இன்று மேலும் 04 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here