ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம் என இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.இது தற்காலிக ஊரடங்கு எனவும், மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்வது அச்சுறுத்தலாக அமையும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
