தமிழ் சினிமா நடிகைகளில் சிலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது மனதில் தோன்றிய விஷயத்தை அப்படியே தைரியமாக வெளியே பேசுவது தான்.

அப்படி மிகவும் தைரியமான பெண்ணாக, ஒரு நடிகையாக இருப்பவர் ரித்விகா.
தமிழ் சினிமாவில் “பரதேசி” படம் மூலம் அ றிமுகமாகி பல மக்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரித்விகா.

இவர் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் கமிட்டாகி வந்த அவர், இப்போது தொடர்ந்து போட்டோ ஷுட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் அவர் தனது ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி புதிய லுக்கில் உள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்,,,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here