கொரோனா தொற்றுக்குள்ளான 865 பேர் இன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகளவானோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 153 ஆக உயர்ந்துள்ளது.