இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்தது 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுகொட்னது.

இதனால் 54 ஓட்டங்களால் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஓஃப் ற்கான வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here