ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் கனேடிய வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று இடம்பெற்ற போட்டியில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியாவுடன் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் பலபரீட்சை நடத்தினார்.

இதில் ஆரமபம் முதல் சிறப்பாக விளையாடிய பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 6-3, 3-1 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் அரையிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவ்வை எதிர்கொள்ளவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here