இலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றும் நிக் பொதாஸ் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 13ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.