இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ 80 ரூபாயினாலும் 2 கிலோ 32 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ 5,280 ரூபாய், 5 கிலோ 2112 ரூபாய், 2 கிலோ 845 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here