இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65 சதவீதமாக பதிவாகி இருந்தது.

மேலும், நவம்பரில் 69.8 சதவீதமாக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here