வவுனியாவில் உள்ள இலங்கை திருச்சபையில் (தூய ஆவியானவர் ஆலயம்) தைப்பொங்கல் நிகழ்வும் வழிபாடும் இடம்பெற்றுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தின் பிரதான குருவானவனர் வணக்கத்துக்குறிய ஜோசுவா சதீஸ் கிறிஸ்பஸ் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து தூய ஆவியானவர் ஆலயத்தில் உழவர் திருநாள் சிறப்பாக இடம்பெற்றதோடு விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு பண்டிகையை கொண்டாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here