தங்கத்தின் விலை இன்றும் (புதனக்கிளமை) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.

* அவுன்ஸ் 680,742 ரூபாய்
*1 கிராம் 24 கரட் ரூ. 24,020.00
*24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 192,100.00
*1 கிராம் 22 கரட் ரூ. 22,020.00
*22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 176,150.00
*1 கிராம் 21 கரட் ரூ. 21,020.00
*21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 168,150.00

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here