கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here