கடலோரப் ரயில் பாதை சேவைகள் முடங்கியுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

“ருஹுனு குமாரி” ரயில் பூஸ்ஸ பகுதியில் தடம் புரண்டதன் காரணமாக, கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here