கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (10) நடைபெற உள்ளது.

அதன்படி இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதன்போது 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here