கொழும்பு – புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.