இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

எனவே, ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்பதால், பயணங்களை குறைத்துக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமக்கு வேலைக்குச் செல்வதற்கான எரிபொருளை வழங்குவதற்கு தீர்வை வழங்காமையை அடுத்து இந்த தீர்மானத்திற்க வந்ததாக தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here