இலங்கையில் இன்று எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ளோருக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு

இந்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ளோருக்கான முக்கிய தகவல்

எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியல்கள் இந்த தகவலில் உள்ளடங்கியுள்ளன.

முழுமையான விபரம்

இன்று இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ளோருக்கான முக்கிய தகவல்

Lanka Auto Diesel விநியோக முறை

92 Octane விநியோக முறை

95 Octane விநியோக முறை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here