அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தம் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த திருத்தம் மக்கள் எதிர்பார்க்கும்  வகையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here