கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரித்தது

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என குறித்த சங்கம் அறிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல தொழிற் துறைகள் பாரிய பாதிப்பை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளன.

ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை 12500 ரூபாய்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் 

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here