இன்றும் (15) நாளையும் (16) தனியார் பேருந்துகளின்  சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையினால், புகையிரத சேவைகள் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here