இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here