மொடர்னா தடுப்பூசியானது பைசர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட இரண்டு மடங்கிற்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயமானது பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here