கொழும்பு துறைமுகத்தில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பலின் கப்டனான செயற்பட்ட ரஸ்ப பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கப்டன் பிரதம பொறியியலாளர் உட்பட பலரிடம் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here