நாட்டில் மேலும் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் 125 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,428 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here