குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் மற்றும் 6 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் தொலைபேசிகள் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் மற்றும் 6 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here