முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கலை மற்றும் கலாசார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here