ஐரோப்பா கண்டம் மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் மையப்புள்ளியாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், புதிதாக 29,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இது ஒவ்வொரு 17 நொடிகளுக்கும் ஒருவர் மரணமடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் செய்தித் தொகுப்பு,