யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 293 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

குறித்த 10 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் வவுனியா விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here