நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது
அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்
அவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது