அரசாங்கம் சரியான பொறிமுறையினை வகுக்காமல் இருந்தால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here