
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 111 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.