
22 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.
27 வயதை உடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 31 ஆம் திகதி பானதுறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்ததாகவும் பிசிஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று என உறுதியானதாகவும் தெரிவிக்கிப்படுகிறது.
27 வயதான இவர் பாணதுறை பிரதேசத்தில் வசித்தவர்.
இவர் தற்காெலை செய்து கொண்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தை 22 மரணமாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.