
மேலும் 204 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 169 பேர் முன்னைய தொற்றாளர்களின் நெருங்கியவர்களும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது
இதன்படி இன்று மொத்தம் 397 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்