20 வது மரணம் இன்று நாட்டில் பதிவாகியதாக சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயருவன் பண்டார கூறியுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here