குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேச எல்லைக்குள் 8 பேர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

வில்கொட, வில்கொடவத்தை, உடவல்பொல மற்றும் இந்துல்கொடகந்த ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வில்கொட பகுதியில் இன்று பிற்பகல் முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here