
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவன பணியாளர்கள் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. .
இதன்படி, கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் ஐந்து பணியாளர்களுக்கும், கொம்பனி வீதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் இரண்டு பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பணியாற்றிய ஏனைய பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கபப்பட்டள்ளது