மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட கோரோனா தொற்றாளர் பத்தரமுல்லையில் உள்ள ஒரு மீன் வியாபார நிலையத்தில் கடமையாற்றியுள்ளார்

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னதாக இலங்கை போக்குவரத்து பேருந்தில் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்பு முரக்கட்டான் சேனையில் இறங்கியுள்ளார்.

இவருடைய தகவல் அடிப்படையில் குறித்த பேருந்தில் பிரயாணம் செய்தவர்களது தகவல் திரட்டப்பட்டு வருவதாக PD .Dr லதாகரன் தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here