தினக்கூலி வேலை செய்பவர்கள், நாள் சம்பளம் வேலைக்கு செல்பவர், சமூர்த்தி பெறுபவர்கள், தனிமையில் வசிப்போர்கள், பெண் தலைமையில் குடும்பம் நடத்துபவர்கள், உங்கள் கிராம அலுவலர் கிராம சேவகர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் பதிவினை உறுதி படுத்துவதன் மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு பெருற்களை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பதிவினை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் மக்களுக்கும் தெறியப் படுத்துங்கள். அனைவரும் இந்த உலர் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளட்டும்.